மனிதம் - பகுதி 2
- Galle Road Blogs
- Jun 5, 2020
- 1 min read
எதை கொண்டு செல்ல
கொண்டு வந்தோம் இங்கு
பாமரராய் வறியவராய்
பிரிந்திடுவார் இனி இங்கு
சாதி மதம் உடைத்தெழவே
குரள் கொடுத்தார் அன்று
கருப்பினமாம் வெள்ளையனாம்
வெறி பிடித்தாடுவார்
ஓடுகிற ரத்தம்
ஒன்றென்று அறியாதார்
நிலைமறந்த குடியாளனோ
பேதலித்து நடப்பார்
இங்கு பேதமையில் மூழ்கியவன்
பரிதவித்து சாவான்
இக்கவிதையின் முதல் பாகத்தை வாசிக்க மனிதம் - பகுதி 1 ஐ அழுத்தவும்.
எழுதியவர் ராஜ்குமார் மொவீன். இவரை இங்கு தொடர்பு கொள்ளலாம்
Cover image by kalhh from Pixabay
コメント