top of page

கோமாதா


ree

காற்று நிறைப் புல் மேடையில் 

காட்சித் தரும் கால் நடையே!

கால் வலிக்க தினம் நின்று

தலை குனிந்து உணவு உன்று,


தாய்மை சேய்யுடன் தூய்மை பெருகவும்

காலையில் விழிக்கையில் மனுக்குலம் பருகவும் - உன்

இரத்த உரவில் பங்கு சேர்க்க 

காரணம் தான் ஏனோ

ஓர் அறிவு தாழ்ந்தாலும் தாய் அன்பில் உயர்ந்ததாலோ...!

This was written by Prem Luxman. You can find him here




Recent Posts

See All

コメント


© 2019 by Galle Road Blogs. All rights reserved

  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page