அவள் - பகுதி 1
- Galle Road Blogs
- Jun 4, 2020
- 1 min read
நீ ஒரு போதை
மதுவல்ல மாது
நீ ஒரு உவமை
உவமிக்கும் உருவகம்
விரல் எனும் சீப்பில்
உன் சிகை கோத
உன் புன் சினம் கண்டு
நான் பேதலித்து நின்றேன்.
எழுதியவர் ராஜ்குமார் மொவீன். இவரை இங்கு தொடர்பு கொள்ளலாம்
Cover image source: https://pin.it/4SDZyXr
Comments